best 5G phones in india to buy in january 2025 check full list
நீங்க வெறும் 10ஆயிரம் பட்ஜெட்டில் ஒரு போன் வாங்க நினைத்தால் Samsung Galaxy A14 5G மிக குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான் ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ப்ளிப்கார்டில் இந்த போனின் விலை குறைப்பு மட்டுமில்லாமல் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது அதுவே எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Samsung Galaxy A14 5G யின் 4GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் , இ-காமர்ஸ் தளமான Flipkart யில் ரூ.9,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டில் இருந்து 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக்கைப் பெறலாம்.
மேலும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் 9,450ரூபாய் வரை மிட்சப்படுத்தளம்.
Samsung Galaxy A14 5G ஆனது 6.6-இன்ச் முழு HD + PLS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1,080×2,408 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 1டிபி வரை அதிகரிக்க முடியும்.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Galaxy A14 5G யின் பின் கேமரா இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது.
இதையும் படிங்க :Nokia தீபாவளி ஸ்பெசலாக புதிய போனை பீச்சர் போன் அறிமுகம்