SAMSUNG யின் அடுத்த போன் முதல் முறையாக 64MP உடன் அறிமுகமாகும்.

Updated on 24-May-2019
HIGHLIGHTS

Samsung Galaxy A70sயில் கொடுக்கப்பட்டுள்ளது 64 மெகாபிக்ஸல் கேமரா

Samsung  சமீபத்தில் அதன் Galaxy A70s  ஸ்மார்ட்போனை இந்தியாவில் 4,500mAh  யின் பெரிய பேட்டரி உடன் வருகிறது. மற்றும் இதில் 25W  fast charging சப்போர்ட்  வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Snapdragon 675 SoC கொண்டுள்ளது நிறுவனம் கேலக்ஸி A 70S என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கேலக்ஸி A 70S ஸ்மார்ட்போன் கேலக்ஸி A70 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்றும் இதில் 64 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி A 70S மாடலில் ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது தான்  அந்த கேமரா அம்சம் 
இது சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 போன்றே பிக்சல்-மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதை கொண்டு இந்த கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை தெளிவாக வழங்க முடியும். இதில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து புகைப்படங்கள் அதிக தெளிவாக மாற்றப்படுகின்றன.

இத்துடன் இந்த சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் எனும் அம்சம் இருக்கிறது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றி ஆட்டோ-ஃபோகஸ் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படவைக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :