ஜியோபோன் பயனர்களுக்கு இப்பொழுது Rs. 153 யின் 28 நாட்களுக்கு 1GB டேட்டா வழங்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ அதன் Rs. 153 விலை கொண்ட ப்ரீபெய்ட் பிளானில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது, இந்த பிளான் வெறும் ஜியோபோன் பயனர்களுக்காக இருக்கும், இப்பொழுது இந்த பிளானின் கீழ் ஜியோபோன் பயனர்களுக்கு 1GB 4G டேட்டா கிடைக்கும், இதனுடன் அன்லிமிட்டட் லோக்கல் STD கால் வசதியும் கிடைக்கிறது, இதை தவிர ஜியோ ஆப் ( app ) நீங்கள் பயன்படுத்தலாம், அது போல் ஜியோ டிவி, ஜியோ சினிமா 28 நட்களுக்கு இருக்கும்
இதனுடன் ஜியோ, ஜியோபோனில் இரண்டு புதிய பாக்ஸ் (pack) அறிமுக படுத்தியுள்ளது, இதன் ஒன்றோட விலை 24 மற்றும் இதன் மற்றொன்றின் விலை Rs. 54 ஆக இருக்கும், இந்த இரண்டுமே தினமும் 500MB ஹை (high ) ஸ்பீட் டேட்டா தருகிறது, இதன் முதல் பிளான் உடைய வேலிடிட்டி 2 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதன் மற்றொரு பிளான் 7 நாட்களுக்கு இருக்கும், இந்த இரண்டு திட்டங்களிலும் பிரீ காளிங் அன்லிமிட்டட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்களின் இரண்டு நாட்களின் அக்சஸ் உடன் கிடைக்கும்.
இந்த இரண்டு பேக்(pack ) ஜியோபோனில் ஜியோ சிம் பயன் படுத்தினால் தான் இந்த திட்டம் செல்லுபடியாகும், இந்த இரண்டு பிளானும் வெறும் ஜியோபோனுக்கு இதை ஆறுமுக படுத்த பட்டது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.