சமீபத்தில் Xiaomi யின் Redmi Note 8 மொபைல் போனின் புதிய கலர் வகை அதாவது Purple Gradient பினிஷ் டீசர் வெளிவந்துள்ளது, இருப்பினும் இப்பொழுது நிறுவனம் இந்திய சதையில் இந்த புதிய கலர் வகையை அறிமுகம்படுத்தியுள்ளது , அதாவது COSMIC PURPLE நிறத்தில் இருக்கிறது.மேலும் நிறுவனம் இந்த புதிய கலர் வகையை கடந்த மாதம் டீசர் வெளியிட்டிருந்தது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.புதிய காஸ்மிக் பர்ப்பிள் வேரியண்ட் விற்பனை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோரில் நவம்பர் 29-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 9,999 முதல் துவங்குகிறது.
https://twitter.com/RedmiIndia/status/1199591344349442049?ref_src=twsrc%5Etfw
Redmi Note 8 சிறப்பம்சங்கள்:
– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, PDAF, EIS
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்,
– 2 எம்.பி. கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் P2i நானோ கோட்டிங்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும், 4000 Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது