Redmi அதன் புதிய Redmi Note 7S ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சதானத்தில் 48MP கேமரா USB டைப் C போர்ட் 4000mAh யின் பேட்டரி போன்றவை வழங்குகிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த சாதனம் ஓரா டிசைன் உடன் ஓனிக்ஸ் ப்ளாக் சக்யர் ப்ளூ மற்றும் ரூபி ரெட் கலர் விருப்பத்தில் கிடைக்கும்.
Redmi Note 7S விலை மற்றும் விற்பனை
Redmi Note 7S யின் 3GBரேம் வகையின் விலை 10,999 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.மற்றும் 4GB ரேம் வகையின் விலை 12,999 ரூபாயில் வாங்கலாம், இந்த ஸ்மார்ட்போனை மே 23 MI .com,Mi Home மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்கி செல்லலாம்.
Redmi Note 7 சிறப்பம்சம்.
இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இந்த சாதனத்தில், 6.3 இன்ச் முழு HD+ டாட் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனம் 2.5D கர்வ்ட் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் முன் மற்றும் பின் புறத்தில் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில் P2i நேனோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கேமராவை பற்றி பேசினால்,Redmi Note 7S யில் 48 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் அது f1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் நைட் மோட் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் வருகிறது.இதனுடன் இதில் ஒரு 5 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 13 மெகாபிக்ஸல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம் ஸ்னாப்ட்ரகன் 660 சிப்செட் உடன் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இதில் 2.2 ghz யின் க்ளோக் ஸ்பீடில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4000mAh பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த சாதனம் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது அதுவே இதன் மற்றொரு வகை 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.
இதனுடன் கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் USB டைப் -C போர்ட் , குயிக் சார்ஜர் 2.0, IRபிளாஸ்டர் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்றவை இதில் வழங்கப்படுகிறது.