Redmi இன்று அதன் Redmi Note 15 சீரிஸ் அறிமுகம் செய்தது, இந்த சீரிஸின் கீழ் Redmi Note 15 Pro மற்றும் Redmi Note 15 Pro+ ஆகிய இரண்டு போன்களும் அடங்கும் மேலும் இந்த இரு போனிலும் 200MP மெயின் கேமரா வழங்கப்படுகிறது மிக சிறந்த டிஸ்ப்ளே வியூவ்க்கு HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Redmi Note 15 Pro அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.83 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே மற்றும் இதில் 1 5K (2772 x 1280) ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த ஒபோனில் டிஸ்ப்ளே ப்ரோடேக்ஷனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் Victus 2 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் மிக சிறந்த வியூவ் •HDR10+ | Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் மிக சிறந்த ப்ரோசெசருக்கு MediaTek Dimensity 7400-Ultra Octa core ப்ரோசெசருடன் வருகிறது , இதை தவிர இந்த போனில் 8GB + 256GB, 8GB + 512GB, 12GB +
256GB, 12GB + 512GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதை தவிர இந்த போனில் Xiaomi HyperOS பவர் வழங்குகிறது
கேமரா அம்சங்களை பொறுத்தவரை Redmi Note 15 Pro போனில் 200MP மெயின் கேமரா மற்றும் 8MPஅல்ட்ரா வைட் கேமரா உடன் செல்பிக்கு 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனின் கேமராவில் AI அம்சங்கள் வருகிறது இதில் AI Erase Pro, AI Remove Reflection, AI Image Expansion, AI Sky, AI Bokeh, AI Cutouts, AI Image
Enhancement, AI Beautify, AI Film, மற்றும் பல இருக்கிறது இதை தவிர Google Gemini சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இப்பொழுது பேட்டரிக்கு 6580mAh பேட்டரியுடன் 45Wடர்போ சார்ஜிங் மற்றும் •225W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு டுயல் ஸ்பீக்கர் மற்றும் Dolby Atmos சப்போர்ட் இதை தவிர இந்த போனில் செக்யூரிட்டிக்கு இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார், AI பேஸ் அனலாக் மேலும் இந்த போனின் டைமென்ஷன் 16361mm x 78 09mm x 796mm மற்றும் இதன் இடை 210g ஆகும் ஆனால் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை Titanium Color, Glacier Blue, Mist Purple, Black போன்ற கலரில் வாங்கலாம்.
Redmi Note 15 Pro+ யின் அம்சங்கள் பற்றி பேசினால்,இதில் 6.83″ CrystalRes AMOLED டிஸ்ப்ளே உடன் 1 5K (2772 x 1280) ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் Corning® Gorilla® Glass Victus 2 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மிக சிறந்த டிஸ்ப்ளே வியூவ்க்கு HDR10+ Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது
இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு •Snapdragon® 7s Gen 4 Octa core ப்ரோசெசருடன் Andreno GPU உடன் Xiaomi HyperO பவர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் LPDDR4X + UFS22 ஸ்டோரேஜ் – 8GB + 256GB, 12GB + 256GB,மற்றும் 12GB + 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த போனில் 200MP OIS மெயின் கேமரா 8MP அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் Xiaomi HyperAI- AI Writing, AI Speech Recognition, AIInterpreter, AI Search, AI Dynamic Wallpapers,AI Creativity Assistant, மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது மற்றும் இதில் Google Gemini மற்றும் சர்கிள் டு சர்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க போடுங்க விசிலை Google யின் இந்த மாடலுக்கு ரூ,13,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
கடைசியாக பேட்டரியை பற்றி பேசுகையில் 6500mAh பேட்டரியுடன் 100W ஹைபர் சார்ஜிங் மற்றும் •225W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் கனேக்ட்டிவிட்டிக்கு Wi-Fi,•Dual SIM, Bluetooth மற்றும் இந்த போனில் இன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார், AI பேஸ் அனலாக் அம்சம் போன்றவை வழங்குகிறது, டைமென்சியன் 16334mm x 7831mm x 847mm (Mocha Brown) மற்றும் 2080g இடை(Mocha Brown) 16334mm x 7831mm x 819mm மற்றும் 2071g இடையுடன் வருகிறது (Black, Glacier Blue) இதை தவிர இந்த போன் •IP66/IP68/IP69/IP69K வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது.
Redmi Note 15 Pro இந்தியாவில் ₹29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், Redmi Note 15 Pro Plus ₹37,999 ஆரம்ப விலையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. அறிமுக சலுகையாக ICICI மற்றும் HDFC கார்டுகள் மூலம் இரண்டு போன்களுக்கும் ₹3,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இந்த கைபேசிகளை அமேசானில் ₹1,999க்கு முன்பதிவு செய்யலாம். Note 15 Pro சீரிஸ் பிப்ரவரி 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.