Redmi Note 14 5G
நீங்கள் பட்ஜெட் விலையில் ஒரு போன் வாங்க நினைத்தால் Redmi Note 14 இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக குறைந்த விலையில் வாங்கலாம் அஹவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ.7999 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போன் ரூ.18,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் MRP விலை ரூ,22,999 ஆகும் இப்பொழுது இந்த போனில் 6,499ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க MediaTek Dimensity 7025 Ultra சிப்செட்டுடன் வருகிறது இதை தவிர பல சுவாரஸ்ய அம்சங்களையும் பார்க்கலாம்
இந்த சாதனம் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.17,945க்கு கிடைக்கிறது, இது அசல் விலையிலிருந்து ரூ.2,700 பிளாட் தள்ளுபடி ஆகும். இதை தவிர இந்த போனில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,2054 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இந்த போனின் MRP விலை ரூ,22,999 ஆகும் அதைத் தவிர, வாங்குபவர்கள் பிளிப்கார்ட் SBI அல்லது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளில் ரூ.4,000 வரை 5% கேஷ்பேக் பெறலாம்,அதன் பிறகு இந்த போனை வெறும் விலை ரூ.12,299க்கு வாங்கலாம் . இ-காமர்ஸ் நிறுவனமான இந்த போனில் மாதத்திற்கு ரூ.574 யில் தொடங்கும் EMI விருப்பங்களையும் வழங்குகிறது. மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக குறைந்த டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம்.
Redmi Note 14 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 2,100 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7025 Ultra சிப்செட் ப்ரோசெசர் வழங்குகிறது
இதையும் படிங்க;பல நாட்களாக காத்திருந்த Motorola யின் புதிய போன் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
மேலும் இந்த போனில் கேமரா பற்றி பேசினால் இதில் டுயல் கேமரா செட்டப் உடன் இதன் மெயின் கேமரா 50-மேகபிக்சல் மற்றும் இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் லென்ஸ் வழங்கப்படுகிறது மேலும் செல்பிக்கு 16-மேகபிக்சல் கேமரா லென்ஸ் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது, இதை தவிர 5,110mAh பேட்டரி உடன் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது