XIAOMI REDMI 8 இந்தியாவில் அக்டோபர் 9 தேதி அறிமுகமாகும்.

Updated on 05-Oct-2019

Xiaomi நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அதன்  Redmi 8A மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்து  குறைந்த நாட்களே ஆகிறது.ஆனால் ரெட்மி 8 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக சியோமியின் இந்தியா எம்.டி மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். ரெட்மி 8 ஸ்மார்ட்போன் அக்டோபர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரெட்மி 7 மொபைல் போன்களின் தலைமுறையின் புதிய மொபைல் போனாக இருக்கப்போகிறது. இந்த மொபைல் ஃபோனின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் அதன் பேட்டரி மற்றும் கேமரா சக்தி.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :