4000MAH பேட்டரி மற்றும் AI டூயல் கேமராவுடன் REDMI 7 அறிமுகம்.

Updated on 25-Apr-2019
HIGHLIGHTS

Redmi 7 யின் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 8,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

Xiaomi  நிறுவனம் இந்தியாவில்  அதன்  Redmi 7 ஸ்மார்ட்போன் மற்றும் Redmi Y3 ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்தது மேலும் இந்த  Redmi 7  ஸ்மார்ட்போனை பட்ஜெட்  விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

REDMI 7 சிறப்பம்சம் 

Redmi 7  ஸ்மார்ட்போனினை  நிறுவனம் ஓரா ஸ்மோக்  டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனை மூன்று  கலர் லூனார் ரெட், காமத் ப்ளூ மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என்ற கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தில் 6.26 இன்ச்  வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிளே மற்றும் அதில் 19:9  எஸ்பெக்ட் ரேஷியோ  கொண்டுள்ளது. மற்றும் இதில் HD+ LCD IPS  டிஸ்பிளே  கொண்டுள்ளது இதனுடன் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே இதனுடன் இதில் கார்னிங்  கொரில்லா  க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் போன்றவை வழங்குகிறது.

Redmi 7  இந்த போனில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632 மற்றும் 4000mAh பேட்டரி உடன் கொண்டு வந்துள்ளது. மேலும் இதில்  2 நாட்கள் வரையிலான பேட்டரி லைப்  வழங்குகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  2+1 ஸ்லோட்  கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் மைக்ரோ SD  கார்ட் வழியாக 512GB  வரை அதிகரிக்கலாம், மற்றும் இதனுடன் இதில் 3.5 mm  ஹெட்போன் ஜாக்  வழங்கப்பட்டுள்ளது 

இதன் கேமரா பற்றி பேசினால் இதன் பின்புறத்தில்  12+2 மெகாபிக்ஸல் மற்றும் டுயல்  AI கேமரா வழங்கப்பட்டுள்ளது மற்றும் அது  60fps  யில்  முழு HD  வீடியோ ரெக்கார்டிங்   செய்ய முடியும் மற்றும் இதனுடன் இதில்  AI  போர்ட்ரைட் டிடக்சன்  கேமராவும்  வழங்கப்பட்டுள்ளது, அதன் மூலம்  33 பிரிவுகளில் டீடாக்ட் செய்ய முடியும், இதனுடன் இதில் 8 மெகா[பிக்சல் செல்பி கேமரா  மற்றும் இதில்  360 டிகிரி  AI  பேச அன்லாக் சப்போர்ட்  வழங்குகிறது.

REDMI 7 விலை மற்றும் விற்பனை 

Redmi 7 யின்  2GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை  7,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  வகையின் விலை  8,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த சாதனத்தின்  முதல் விற்பனை ஏப்ரல் 29 அன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும்  MI.com  மற்றும் மீ  ஹோம்  ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்  மேலும் இந்த சாதனத்தில் அறிமுக சலுகையாக  பயனர்களுக்கு வழங்குகிறது  டபுள் டேட்டா பிளான் அதாவது  Rs 2400  கேஷ்பேக் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :