இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பிராண்ட் ரெட்மி செப்டம்பர் 3 ஆம் தேதி ரெட்மி 10 ப்ரைம் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்துள்ளது. கடந்த முறை சியோமி குளோபல் விபி திரு. மனு குமார் ஜெயின் இந்த செயலி பற்றி கூறியிருந்தார், இப்போது அவர் போன் பற்றி இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளார். இந்த முறை ரெட்மி 10 பிரைமின் பேட்டரி அதை சிறப்பாக்கும் என்று கூறினார். ரெட்மி 10 ப்ரைம் பற்றி தெரிந்து கொள்வோம்.
Survey
✅ Thank you for completing the survey!
மனுவின் கூற்றுப்படி, வரவிருக்கும் ரெட்மி 10 ப்ரைம் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்யும். சுவாரஸ்யமாக, இது இலகுவான 6,000 எம்ஏஎச் ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.கூடுதலாக, வெளியான டீசர், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாண்டர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
வெளியான டீஸர் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் முன் பக்க பேனலை தெளிவாக பார்க்க முடிகிறது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போன் மெலிதான பெசல்களுடன் ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளதை அறிய முடிகிறது.
⚡️SUPERSTAR BATTERY ⚡️
Witness the PRIME of smartphones in 2⃣ days!
Yet another addition to the firsts by #Redmi10Prime ⬇️ The
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile