18GB ரேம் கொண்ட புதிய REDMAGIC 6S Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Sep 2021
HIGHLIGHTS
  • ZTE இன் துணை பிராண்ட் REDMAGIC தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • EDMAGIC வாட்ச் வியாட்டாலிட்டி பதிப்பு மற்றும் பிற பாகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது

  • ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

18GB  ரேம் கொண்ட புதிய  REDMAGIC 6S Pro  ஸ்மார்ட்போன்  அறிமுகம்.
18GB ரேம் கொண்ட புதிய REDMAGIC 6S Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.

ZTE இன் துணை பிராண்ட் REDMAGIC தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரெட்மேஜிக் 6 எஸ் ப்ரோ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மேஜிக் 6 ப்ரோவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது தவிர, நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச் REDMAGIC வாட்ச் வியாட்டாலிட்டி பதிப்பு மற்றும் பிற பாகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொலைபேசிகள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம் ..

 ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ அம்சங்கள்

- 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 ஜிபி / 16 ஜிபி / 18 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்பி 120-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 5ஜி NSA /SA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இதில் 6.8 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் ஸ்கிரீன், 165 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

 ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ விலை தகவல்.

ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 3,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 45,260 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 4,799 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 54,315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: redmagic 6s pro launched with 18gb ram 720hz touch sampling rate
Tags:
redmagic 6s pro specifications redmagic 6s pro price redmagic 6s pro 18gb ram redmagic 6s pro redmagic
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 6999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 11999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 14999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
₹ 11499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status