நான்கு கேமரா கொண்ட Realme XT இன்று பிளிப்கார்ட்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Updated on 07-Oct-2019

இப்போதெல்லாம் எல்லோரும் கேமராவைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஒரு போனில் நல்ல கேமரா இல்லையென்றால், அந்த போன் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று செல்லலாம்.. கேமராவை அப்டேட் செய்ய கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் நீண்ட நாளாக வேலை பார்த்து வந்து இருப்பது தெரிகிறது.. 

REALME XT  விலை மற்றும் விற்பனை தகவல்  

இந்தியாவில் Realme XT ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .15,999, இந்த விலை 4 ஜிபி ரேம் மற்றும் இந்த மொபைல் ஃபோனின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் இருக்கிறது.. இது தவிர, Realme XT  6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலை சுமார் RS 16,999 க்கு வாங்கலாம்., இது தவிர 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சுமார் ரூ .18,999 ஆகும்.Realme XT உங்களுக்கு சுமார் 2 நிறங்களில் கிடைக்கப் போகிறது, இன்று பிளிப்கார்ட்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

இதனுடன் நீங்கள் இதை 1,334ரூபாய்  கொடுத்து  நோ கோஸ்ட்  EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் HDFC  கார்டில் இருந்து 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் 64 எம்.பி கேமரா கொண்ட ஒரு போன் ரெட்மி சீரிஸில் சியோமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுபோன்ற ஒரு போனை , ரியல்மே XT என்ற பெயரில் 64 எம்.பி கேமராவுடன் ரியல்ம் ஒரு புதிய போனை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் சிறப்பு என்னவென்றால், இது Realme 5 ஐப் போலவே குவாட்-கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.  மேலும் இதில்  என்ன சிறப்பு இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

REALME XT 64MP நான்கு கேமரா அமைப்பு 

Realme XT  யில் உங்களுக்கு  ஒரு 64MP பிரைமரி கேமரா சென்சார் வழங்குகிறது.இதனுடன் இதில் 8MP  அல்ட்ரா வைட் என்கில் கேமரா கிடைக்கிறது. இதை தவிர உங்களுக்கு இதில்  ஒரு 2MP டெப்த் சென்சார் கிடைக்கிறது, இதை தவிர இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 2MP மைக்ரோ சென்சார் வழங்குகிறது. மேலும் இந்த மொபைல் போனில்  4K  வீடியோவும் சுட செய்ய முடியும். இந்த மொபைலில் உங்களுக்கு  EIS சப்போர்ட்டும் கிடைக்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு பல மோட் கிடைக்கிறது.இதன் மூலம் நீங்கள் போட்டோகிராபிக்கு இன்னும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இது தவிர, போனின் முன் பேனலில் 16MP முன் பேசிங் கேமராவைப் வழங்குகிறது..

REALME XT டிஸ்பிலே 

புதிய Realme XTவாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED ஸ்க்ரீனை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதை தவிர உங்களுக்கு இதில்  FHD+ பேனல் கிடைக்கிறது. மேலும் Realme  இந்த மொபைல் போனில்  இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் சேர்த்துள்ளது.

REALME XT யின் இந்த ஸ்மார்ட்போனில்  4,000Mah  பேட்டரி,  20டபுள்யூ, VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :