நீங்கள் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த REALME X இந்தியாவின் அறிமுக தேதி அறிவிப்பு.

Updated on 03-Jul-2019
HIGHLIGHTS

REALME X ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

REALME X  ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  REALME X  ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மே மாதத்தில் Realme CEO Madhav Sheth  யின் இதை பற்றி அறிவிப்பு வெளியாகியது, Realme X  யின் விலை இந்திய மார்க்கெட்டில் 18,000ரூபாய்  லிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது  20,000ரூபாய்க்கு நடுவில் இருக்கலாம். இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது யின் இந்த சாதனத்தில் சீனா சந்தையில்  CNY 1,500அதாவது  15,000ரூபாயாக இருக்கும்.

https://twitter.com/MadhavSheth1/status/1146046824047927298?ref_src=twsrc%5Etfw

REALME Xசிறப்பம்சங்கள்
 
– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சீனாவில் கடந்த வாரம் அறிமுகமான ஸ்பைடர் மேன் எடிஷனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெட் நிற கஸ்டம் கேஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :