Realme Narzo N65 5G with dimensity 6300 launching on 28 may 2024
Realme கடந்த ஆண்டு இந்தியாவில் அதன் realme NARZO N65 5G போனை அறிமுகம் செய்தது இந்த போனில் விலை ரூ,14,999 ஆக இருந்தது இப்பொழுது இந்த போனை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது அதாவது நீங்கள் இந்த போன் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் ரூ,9,248 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் Rainwater Smart Touch அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி முழுசாக பார்க்கலாம்.
realme NARZO N65 5G போனின் விலை அமேசானில் ரூ,12,498க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் கூப்பன் சலுகையாக ரூ,2250 மற்றும் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,1,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,9,248 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆப்சன் மூலமும் வாங்கலாம் மற்றும் பழைய போனை கொடுத்து வாங்கினால் எக்ஸ்சேஞ் நன்மையும் வழங்கப்படுகிறது ஆனால் போனின் கண்டிசன் பொருத்தது .
Realme NARZO N65 5G போனேன் அம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.67-இன்ச் உடன் இது 720 x 1604 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மற்றும் இது 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 625nits பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதை தவிர ஒந்த போனில் Eye compfort Display வழங்குகிறது.
மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இது உலகின் முதல் மீடியாடெக் D6300 சிப்செட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Android 14 அடிபடையில் இயங்குகிறது.
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் கேமரா : Realme NARZO N65 5G ஃபோன் இரட்டை பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது . அதன் பின்புற பேனலில், LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட F/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50MP AI ப்ரைமரி கேமரா சென்சார் உள்ளது, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, இந்த மொபைல் F/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8MP முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது.
கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 5,000mAh பேட்டரி உடன் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த போனில் ரூ,27,510 அதிரடி குறைப்பு