உங்கள் கண்ணை பத்திரமாக பார்த்து கொள்ளும் Realme யின் இந்த போனை வெறும் 5,998ரூபாயில் வாங்கலாம்

Updated on 21-Apr-2025

Realme யின் பிரியராக இருந்தால் நீங்கள் குறைந்த விலையில் பல அசத்தலான அம்சம் கொண்ட realme NARZO N61 போனை வெறும் 5,998ரூ பாயில் வாங்கலாம் என்றால் நம்ப முடிகிறதா ஆம் நீங்கள் இந்த போனில் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபரின் நன்மையை நன்மை மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் Eye Comfort Display அம்சம் இருப்பதால் உங்களின் கண்ணை இது பத்திரமாக பாது காக்கும் அதாவது இந்த போனை அதிகம் பயன்படுத்தினால் கண் எரிச்சல், வலி போன்ற பிரச்சனை ஏற்ப்படாது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

realme NARZO N61 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

realme NARZO N61 யின் 4GB RAM+64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை அமேசானில் 7,498ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் ஆபாராக இதில் ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,998 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் NO Cost EMI நன்மை போன்ற பல வசதி வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

realme NARZO N61 சிறப்பம்சம்.

Realme NARZO N61 போனின் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.75-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் ‎1920 x 1080பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது 90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் Eye Comfort Display வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பர்போமான்ஸ் பற்றி பேசினால் MediaTek Helio ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் Android 14 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது

மேலும் இந்த போனில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இதில் 4GB RAM+64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதில் 5000Mah பேட்டரியுடன் வருகிறது இதனுடன் இதில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த போனில் இந்த போனின் பின்புரத்ஹில் 32MP super clear மெயின் கேமரா 1080P வீடியோ ரேக்கரிங் செய்ய முடியும் இதனுடன் இதில் செல்பிக்கு 5MP கேமரா வழங்கப்படுகிறது

இதையும் படிங்க iPhone யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,500 டிஸ்கவுண்ட்

நோட்: நீங்கள் ஒரு அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் பாஸ்ட் டெலிவரியாக உங்களுக்குக் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் மெம்பர் சேர்க்கையால் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக அமேசான் பிரைம் மெம்பர் பதவியைப் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :