Realme Narzo 90 5G first sale starts with deals
கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட Realme யின் Realme Narzo 90X 5G போனை இப்பொழுதுஇ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ, 14,725க்கு வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,16999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,2,274 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
realme narzo 90 5G போனின் விலை அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது இதில் ரூ,1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1,274 பேங்க் ஆபர் ஆக மொத்தம் இதில் ரூ,2,274 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது இந்த போனை வெறும் ரூ, 14,725க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.
Realme Narzo 90 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.57-inch AMOLED முழு-HD+ (1,080×2,372) பிக்சல் ரேசளுசன் கொண்ட டிப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 1,400 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Realme UI 6.0 யில் இயங்குகிறது.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Realme Narzo 90 5G போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் , Octa core 6nm MediaTek Dimensity 6400 Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது Mali G57 MC2 GPU, 8GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, Realme Narzo 90 5G ஆனது 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா மாட்யுல் உடன் வருகிறது ஆனால் செல்பிக்கு இந்த போனில் 50-மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது .
Realme Narzo 90 5G போனில் 7,000mAh பேட்டரியுடன் 60W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இந்த போனில் IP66 + IP68 + IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு வழங்கப்பட்டுள்ளது