REALME NARZO 20, நார்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 புரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இந்த போனில் நிறுவனத்தின் நார்ஜோ சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது மே மாதத்தில் நர்சோ 10 மற்றும் நார்சோ 10 ஏ உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை சீரிஸ் நர்சோ 20, நர்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 புரோ ஆகிய மூன்று போன்கள் உள்ளன. நர்சோ 20 இந்தியாவில் ரெட்மி 9 தொடருடன் நேரடியாக போட்டியிடும்.
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலைரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
– 4 ஜிபி LPPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ், EIS
– 2 எம்பி B&W சென்சார்
– 2 எம்பி ரெட்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்
இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் லென்ஸ், 2 எம்பி ரெட்ரோ லென்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வங்கப்பட்டு உள்ளது.