Install App Install App

Realme GT Neo 2 அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம், அரை மணி நேரத்தில் முழுமையான சார்ஜ் ஆகும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Oct 2021
HIGHLIGHTS
  • Realme GT Neo 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

  • Realme GT Neo 2 ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது

  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது

Realme GT Neo 2 அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம், அரை மணி நேரத்தில்  முழுமையான சார்ஜ் ஆகும்.
Realme GT Neo 2 அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம், அரை மணி நேரத்தில் முழுமையான சார்ஜ் ஆகும்.

Realme GT Neo 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்பு, 6.62 இன்ச் AMOLED ஸ்க்ரீன்  (120 ஹெர்ட்ஸ்) மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்காக நீங்களும் ஆவலுடன் காத்திருந்தால், இன்று ரியல்மி ஜிடி நியோ 2 இன் சிறந்த அம்சங்களைப் பற்றி விரிவாகச் சொல்லப் போகிறோம். 

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சம் 

ரியல்மி ஜிடி நியோ 2  6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 இல் 5000 எம்ஏஎச் சக்திவாய்ந்த பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வது பற்றி நாம் பேசினால், அதில் 65W ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன், உங்கள் ஸ்மார்ட்போனை மிக வேகமாக சார்ஜ் செய்யலாம். ஆதரிக்கிறது. இது தவிர, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2 விலை 

புதிய ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும், பண்டிகை கால விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: realme gt neo 2 launched with brightest screen and powerful charging
Tags:
realme smartphone realme gt neo 2 launched realme gt neo 2 features realme gt neo 2 realme gt
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7299 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 12999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
₹ 11499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status