50MP கேமரா கொண்ட Realme C25Y மிக குறைந்த விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன் Realme C25Y ஐ பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

, 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் , மூன்று பின்புற கேமராக்கள் இந்த சாதனத்தின் பின்புற பேனலில் கொடுக்கப்பட்டுள்ளது

Realme C25Y விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.

50MP  கேமரா கொண்ட  Realme C25Y மிக குறைந்த விலையில் அறிமுகம்.

கைபேசி தயாரிப்பாளர் ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் Realme C25Y ஐ பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் , மூன்று பின்புற கேமராக்கள் இந்த சாதனத்தின் பின்புற பேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. Realme C25Y இன் அனைத்து அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 Realme C25Y விலை  தகவல் 

ரியல்மி சி25வை மாடல் கிளேசியர் புளூ மற்றும் மெட்டல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 ஆகும். Realme C25Y விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. 

ரியல்மி சி25வை அம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் யுனிசாக் டி610 பிராசஸர்
– மாலி-G52 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11
– 50 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யு.எஸ்.பி. 
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் சார்ஜிங்

புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் டி610 பிராசஸர், மாலி ஜி52 ஜி.பி.யு., 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
 
இத்துடன் ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 11, 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி சி25வை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile