REALME C2 ஸ்மார்ட்போன் 4000Mah பேட்டரி உடன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

Updated on 24-May-2019
HIGHLIGHTS

Realme C2 மொபைல் போனில் ஒரு 6.1 இன்ச் ட்யுட்ராப் நோட்ச் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஒரு HD+ரெஸலுசன் ஸ்க்ரீன் இருக்கிறது.

Realme இன்று இந்திய சந்தையில் அதன் Realme C1 அடுத்து  அதன் புதிய மொபைல்  போன் அதாவது Realme C2 அறிமுகம் செய்தது. இந்த மொபைல் ஃபோனைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன, மற்றும் இன்று இந்த விவாதங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள. இன்று  தில்லியில் நடந்த ஒரு நிகழ்வில்  Realme 3 Pro மொபைல்  போனுடன் நிறுவனம் அதன் Realme C2 மொபைல் போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல்  போன் டைமண்ட்  கட்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, நீங்கள் டைமண்ட் நீல மற்றும் டைமண்ட் கருப்பு வண்ணங்களில் வாங்கி கொள்ளலாம்.மேலும்  இது வெல்வேறு  ரேம்  மற்றும் வகையில் அறிமுகமாகும்.

விற்பனை மற்றும் ஆபர் 
புதிய ரியல்மி C2 இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர  இதில் உங்களுக்கு  ஒரு மற்ற மாடலும் வழங்குகிறது. இதை-தவிர நீங்கள்  இந்த மொபைல்  போனை  வாங்க  விரும்பினால், நீங்கள்  இன்று  பகல் 12:00PM லிருந்து  Flipkart மற்றும் Realme.com லிருந்து வாங்கி செல்லலாம்.இதை தவிர இந்த மொபைல் போனுடன்  உங்களுக்கு Jio மற்றும் Rs 5,300 ஆபர்  வழங்குகிறது..

Realme C2 மொபைல் போனின்  சிறப்பம்சம் மற்றும் விலை 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,  Realme C2  மொபைல் போனில் ஒரு 6.1 இன்ச் ட்யுட்ராப்  நோட்ச்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஒரு HD+ரெஸலுசன் ஸ்க்ரீன்  இருக்கிறது. இதை தவிர இந்த மொபைல் போனில் ஒரு ஒக்ட்டா கோர் ஹீலியோ P22 ப்ரோசெசர்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதில்   2.0GHz யின் க்ளோக் ஸ்பீட்  யில் வேலை செய்கிறது இந்த மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு  4000mAh பவர்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.இதை தவிர  நாம் சாப்ட்வெர்  பற்றி பேசினால், இந்த மொபைல் போன் கலர் OS உடன் 6।0 யின் அடிப்படையின் கீழ் 9.0 யில் அறிமுகம் செய்துள்ளது.

நாம்  இதன் கேமரா பற்றி பேசினால், இந்த மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதனுடன் இதில்  உங்களுக்கு ஒரு  13MP  பிரைமரி  கேமரா  மற்றும் ஒரு 2MP  யின் செகண்டரி  கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர  இந்த மொபைல்  போனில் உங்களுக்கு  ஒரு 5MP  செல்பி  கேமரா உடன்  இருக்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ட்ரிப்பில்  சிம் ஸ்லோட் உடன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இந்த  மொபைல்  போனில்  உங்களுக்கு கேமராவுடன்  ஒரு  ஸ்லொவ்  மோஷன்  அம்சமும்  வழங்கப்படுகிறது. இதனுடன்  உங்களுக்கு  இதில் ஒரு  AI பேசியல் அன்லாக் அம்சமும் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :