5000Mah பேட்டரி கொண்ட ரூ. 6799 விலையில் அறிமுகம்.

Updated on 28-Jun-2021
HIGHLIGHTS

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ மினி டிராப் டிஸ்ப்ளே, யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி C11 2021 அம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
– 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU
– 2 ஜிபி LPDDR4x ரேம்
– 32 ஜிபி eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன்
– 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2 
– 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி 
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங் 

இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஜியோமெட்ரிக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :