REALME C11 இன்று பகல் 12 மணிக்கு REALME .COM மற்றும் FLIPKART யில் விற்பனைக்கு வருகிறது.

Updated on 09-Sep-2020
HIGHLIGHTS

பிளிப்கார்ட் மற்றும் Realme இந்தியா இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும்

இந்த ஃபோனுக்கு SBI கார்டு அல்லது EMI ஆப்ஷன் வாங்குவதில் 5 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Realme  யின் என்ட்ரி  லெவல்  ஸ்மார்ட்போன்Realme C11 ; இன்று வாங்கலாம். பிளிப்கார்ட் மற்றும் Realme  இந்தியா இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் இரட்டை பின்புற கேமரா, ஆக்டா கோர் மீடியா தொழில்நுட்ப ப்ரோசெசர் போன்ற பல சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

REALME C11 விலை மற்றும் ஆபர்

இந்த போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜில் வருகிறது. இதன் விலை ரூ .7,499. ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த ஃபோனுக்கு SBI கார்டு அல்லது EMI ஆப்ஷன் வாங்குவதில் 5 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், RUPAY டெபிட் கார்டு அல்லது UPI மூலம் முதல் ப்ரீபெய்ட் ட்ரான்ஸ்பர் செய்யும் பயனர்களுக்கும் ரூ .30 கேஷ்பேக் வழங்கப்படும்..

REALME C11 ; சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
– 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– 2 ஜிபி LPDDR4x ரேம்
– 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

புதிய Realme C 11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :