Install App Install App

50 மெகாபிக்ஸல் கேமராவுடன் Realme 8i ரூ.13,999 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Sep 2021
HIGHLIGHTS
  • Realme 8i மற்றும் Realme 8s 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

  • ரியல்மி 7ஐ மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.

  • இந்தியாவில் புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

50 மெகாபிக்ஸல் கேமராவுடன் Realme 8i  ரூ.13,999  விலையில் அறிமுகம்.
50 மெகாபிக்ஸல் கேமராவுடன் Realme 8i ரூ.13,999 விலையில் அறிமுகம்.

Realme 8i மற்றும் Realme 8s 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் தவிர, ரியல்மி தனது முதல் டேப்லெட் மற்றும் இரண்டு ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. . இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 7ஐ மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.
 
Realme 8i  சிறப்பம்சங்கள் 

புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

 Realme 8i  விலை தகவல் 

இந்தியாவில் புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Realme 8i launched with 50Mp camera starting price at 13,999
Tags:
realme smartphone realme mobile realme 8i specifications realme 8i price in india specifications realme 8i price in india realme 8i realme
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 24999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 39999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status