குவல்கம் 720G ப்ரோசெசருடன் REALME 7 PRO இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Updated on 05-Oct-2020
HIGHLIGHTS

REALME 7 PRO இன்று பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme.com யில் விற்பனைக்கு வருகிறது

REALME 7 PRO அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுக்கு ரூ .19,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ரூ .21,999 ஆகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

Realme 7 மற்றும் Realme 7 Pro  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறுவனத்தின் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களாக வந்துள்ளன. ரியல்ம் 6 மற்றும் ரியல்மே 6 ப்ரோவுக்கு பதிலாக Realme 7 சீரிஸ் அறிமுக செய்யப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து  REALME 7 PRO இன்று பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme.com  யில் விற்பனைக்கு  வருகிறது.

REALME 7 PRO விலை தகவல்

REALME 7 PRO  அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுக்கு ரூ .19,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ரூ .21,999 ஆகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Realme 7 Pro மிரர் ப்ளூ மற்றும் மிரர் சில்வர் கலரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. REALME 7 PRO இன்று  மதியம் 12 மணிக்கு விற்பனை செய்யப்படும்.   REALME 7 PRO இன்று பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme.com  யில் விற்பனைக்கு  வருகிறது.

REALME 7 PRO SPECIFICATIONS:-

புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 7 ப்ரோ மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

-6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 ஜிபியு
– 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 32 எம்பி செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :