Realme யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் இந்த ஆபர் நன்மையை எப்படி பெறுவது தெருஞ்சிகொங்க

Updated on 07-May-2025

நீங்கள் ஒரு 30,000ரூபாய்க்குள் போன் வாங்க நினைத்தால் Realme 14 Pro Plus போனை ரூ,28,000க்கும் குறைவாக வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இதன் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் 31,999ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் 50MP led மூன்று கேமரா கொண்டிருக்கும் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme 14 Pro Plus டிஸ்கவுண்ட் விலை தகவல்

Realme 14 Pro Plus (8GB RAM + 128GB சேமிப்பு) தற்போது ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. SBI கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வங்கி தள்ளுபடியை இணைப்பதன் மூலம் வாங்குபவர்கள் அதிகமாக சேமிக்கலாம். கூடுதலாக, ரூ.2,500 முதல் தொடங்கும் இலவச மாதாந்திர EMI-யையும் அவர்கள் பெறலாம். Flipkart Axis வங்கி பயனர்கள் 5% கேஷ்பேக்கையும் பெறலாம்.

அதோடு மட்டும் அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட போன் மாடல்களில் ரூ.16,300 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.

Realme 14 Pro Plus சிறப்பம்சம்

ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 6.83-இன்ச் குவாட்-கர்வ் AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12GB LPDDR4X வரை மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான realmeUI 6 யில் இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS உடன் 50MP ப்டைமரி கேமரா, 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஸ்மார்ட்போனில் 32 MP முன் கேமரா உள்ளது. கூடுதலாக, இது 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த போன் மூன்று கலர் விருப்பங்களில் கிடைக்கிறது – பிகானீர் ஊதா, முத்து வெள்ளை மற்றும் சூட் கிரே.

இதையும் படிங்க:Moto G85 5G போனை வெறும் ரூ,15,100 யில் வாங்கலாம் எப்படினு தெரியதவங்க தெருஞ்சிகாங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :