Realme 13 Pro 5G (1)
Realme அதன் Realme 13 Pro 5G போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது நீங்கள் இப்பொழுது இந்த பவர்புல் போனை டிஸ்கவுண்ட் விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனை அதிரடியாக ரூ,9,599 வரை டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 2024 யில் ரூ.26,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டதுமேலும் இந்த போனில் முழு டிஸ்கவுண்ட் மற்றும் இதுல என்ன அம்சம் இருக்குனு பார்க்கலாம் வாங்க.
Realme 13 Pro 5G இன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.18,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . இங்கிருந்து வாங்கும்போது, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ.17,400 ஆக இருக்கும். மறுபுறம், பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாங்குவதன் மூலம் விலையை ரூ.17,900 வரை குறைக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, ஈடாக வழங்கப்படும் போனில் நிலையைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 2024 யில் ரூ.26,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இது ரூ.9,599 வரை குறைந்த விலையில் வருகிறது.
Realme 13 Pro 5G ஆனது 2412×1080 பிக்சல் ரெசளுசனுடன் 6.7-இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனில் பர்போமன்சுக்கு Qualcomm யின் Snapdragon 7S Gen2 ப்ரோசெசர் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதையும் படிங்க:OnePlus இந்த மாடலில் அதிரடியாக வேற லெவல் ஆபர் இவ்வளவு கம்மி விலையில் யாரும் தர முடியாது
இந்த போனின் 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்ய 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் நீளம் 161.34 mm, அகலம் 75.91 mm, திக்னஸ் 8.41 mm மற்றும் எடை 183.00 கிராம். இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்க IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, Wi-Fi, USB Type-C போர்ட் மற்றும் புளூடூத் 5.2 சப்போர்ட் ஆகியவை அடங்கும்.