_realme 12+ 5G
நீங்க Realme போன் பிரியராக இருந்தால்,Realme 12+ 5G போனை குறைந்த விலையில் வாங்க இது மிக சிறப்பன வாய்ப்பாக இருக்கும் அதாவது இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது மிக சிறந்த பேங்க் ஆபர் மற்றும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஜ் ஆபர் மூலம் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Realme 12+ 5G யின் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.19,800 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . அதேசமயம் (8GB+256GB வேரியன்ட் ) கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.21,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,300 ஆக இருக்கும்.
Realme 12+ 5G ஆனது 6.67-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவை 2,400 x 1,080 பிக்சல்கள் ரெசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2000 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 5.0 யில் இயங்குகிறது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இது OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இந்த போன் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 67W SuperVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . பாதுகாப்பிற்காக இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. கனேக்டிவிட்டிக்காக , 5G, GPS, Wi-Fi, Bluetooth 5.2, மற்றும் USB Type-C ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டைமென்சன் பொறுத்தவரை, இந்த போனில் 162.95 mm நீளம், 75.45 mm அகலம், 7.87 mm திக்னஸ் இருக்கிறது மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது .
இதையும் படிங்க Poco யின் இந்த போனின் இன்று முதல் விற்பனை பேங்க் ஆபர் மூலம் வெறும் ரூ,3,999 யில் வாங்கலாம்