Poco M8 5G first sale 13 January launch offer price Rs 15999 on Flipkart
Poco சமிபத்தில் அதன் POCO M8 போனை அறிமுகம் செய்தது, மேலும் தற்பொழுது இந்த போனை இ-காமார்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,18,999 ஆகும் ஆனால் ஆபர் விலையில் இந்த போனை வெறும் ரூ, 15,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் 3000 அதிரடி டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
POCO M8 போன் ப்ளிப்கார்ட் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம் இதை தவிர Axis மற்றும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது, ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது
டிஸ்ப்ளே:-POCO M8 5G போனின் அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.77 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் இதில் (2392 X 1080)பிக்சல் ரேசளுசன் உடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது இதை தவிர இதில் பிரகாசமான PPI ஹை டென்சிட்டி டிஸ்ப்ளே வழங்குகிறது.மேலும் இந்த போனில் 92 சதவிதம் பாடி ரேசியோ மற்றும் 3200பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது
ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஆண்ட்ரோய்ட் Hyper OS அப்டேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 4 ஆண்டு வரை செக்யுரிட்டி அப்டேட் மாற்றம் 6 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது
கேமரா:-POCO M8 5G கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP+2MP வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது
இதையும் படிங்க ஒரே அடியாக Samsung யின் இந்த மாடலில் ரூ,37,999 வேற லெவல் டிஸ்கவுண்ட்
பேட்டரி:-இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை 5520Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மேலும் இதில் 18W ரிவர்ஸ் சார்ஜ ங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
கனேக்டிவிட்டி: கனேக்டிவிட்டிக்கு இதை தவிர இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இதில் 164mm × 75.42mm × 7.35mm டைமென்ஷன் மற்றும் 178 கிராம் இடை இருக்கிறது இதை தவிர IP65 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது