POCO M7 5G
POCO சமிமபத்தில் அதன் POCO M7 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இன்று இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் ஸ்பெசல் ஆபர் மூலம் இந்த போனை வெறும் ரூ,6,999 யில் வாங்கலாம் மேலும் பல பேங்க் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
POCO M7 5G யின் இந்த போன் இன்று ப்ளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது இதன் 6GB + 128GB மாடலுக்கு ரூ.9,999 ஆரம்பமாகிறது அதுவே இதன் 8GB + 128GB மாடலின் விலை ரூ.10,999 ஆகும். மேலும் இந்த விற்பனையின் மூலம் ஸ்பெசல் கூடுதல் டிஸ்கவுன்ட் மூலம் இந்த 3000ரூபாய் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் கொண்ட போனை 6,999ரூபாய்க்கும் மற்றும் 8GB + 128GB மாடலை 7,999ரூபாய்க்கும் வாங்கலாம். இதை தவிர இந்த போனில் பேங்க் ஆபர் மூலம் 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த EMI மற்றும் பல சலுகையுடன் வாங்கலாம்.
டிஸ்ப்ளே : POCO M7 5G ஆனது 6.88-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 240Hz டச் ஸ்க்ரீன் ரேட்டை சப்போர்ட் செய்கிறது. இதில் 1,640 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரேசளுசன் கொண்டுள்ளது, மேலும் 600 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் TUV ரைன்லேண்ட் சர்டிபிகேசனுடன் வருகிறது.
ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்:- இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் உள்ளது, இது அட்ரினோ GPU ஆல் சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இதன் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக அதிகரிக்கலாம் . இந்த போன் 8ஜிபி வரை வெர்சுவல் ரேமையும் சப்போர்ட் செய்கிறது .
ஒப்பரேட்டிங் சிஸ்டம் : POCO M7 5G ஆனது Android 14-அடிப்படையிலான HyperOS யில் இயங்குகிறது. நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி கனேக்சனையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
கேமரா: இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX852 ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி: இது 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இருப்பினும், நிறுவனம் பாக்ஸில் 33W சார்ஜரை வழங்குகிறது.
கனெக்டிவிட்டி : 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட். உடன் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், IP52 ரேட்டிங் மற்றும் 150% சவுண்ட் அளவு அதிகரிப்பு ஆகியவை உள்ளன. டைமென்சன் மற்றும் எடை: இந்த போனின் சைஸ் 171.88 x 77.80 x 8.22 mm மற்றும் அதன் எடை 205.39 கிராம் ஆகும் .
இதையும் படிங்க OnePlus பிரியர்களே உங்களுக்கு குட் நியுஸ் இந்த போனில் அதிரடியாக ரூ,5,000 டிஸ்கவுன்ட்