upcoming phone with Snapdragon 8 Elite Gen 5 list
நீங்கள் Poco யின் புதிய போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Poco F7 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை ரூ,35,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதன் ஆபர் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Poco F7 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,30,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,5000வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,25,999 யில் வாங்கலாம் மேலுமிந்த போனை No cost EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.இந்த போனை ரூ,35,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது
இதையும் படிங்க நீங்க நீண்ட நாளாக காத்திருந்த Oppo யின் புதிய போன் வருகைக்கு நாள் குருசாச்சு இந்த மாதம் இந்த தேதியில் வருது
Poco F7 5G ஆனது 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 1280×2772 பிக்சல்கள் ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3,200 nits ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் Xiaomi HyperOS 2.0 அடிப்படையிலான Android 15 யில் இயங்குகிறது மற்றும் இந்த போனில் இந்த போன் Qualcomm Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, F7 5G ஆனது OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும் பின்புறத்தில் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 20-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.
இந்த போனில் 90W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் IP66+IP68+IP69 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் மதிப்பிடப்பட்டுள்ளது.செக்யூரிட்டிகாக , இது இன்-டிஸ்ப்ளே பின்கரிப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, GPS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்