POCO F1 யில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் RS. 2,000 தள்ளுபடி வழங்குகிறது.

Updated on 23-Aug-2019

Xiaomi சமீபத்தில்  அறிவிப்பு  கொடுத்துள்ளது அதாவது அதன் POCO F1 மொபைல் போன்  6GB ரேம் மற்றும்  128GB வகையின் விலை  Rs 2,000 வரை குறைத்துள்ளது. இதன் விலை  குறைப்புக்கு பிறகு இந்த மொபைல்  போனின் விலை  Rs 17,999  யின் விலையில் விற்பனையி செய்யப்படுகிறது, இதனுடன்  உங்களுக்கு இதில்  தெரியப்படுத்துவது என்னவென்றால் , இந்த  விலை குறைப்பு  வெறும் ஒரு சில ண்டைகளுக்கு மட்டுமே இருக்கும். அதாவது  இந்த ஸ்மார்ட்போனின்  விலை குறைப்பு ஜூலை 31 வரை  மட்டுமே இருக்கும்.

https://twitter.com/IndiaPOCO/status/1164443746131308544?ref_src=twsrc%5Etfw

POCO F1  ஸ்மார்ட்போன் துறையில் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுள்ளது, மேலும் இந்த மாதம் ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் நிறுவனம் அதைக் கொண்டாடுகிறது. அதன் பயனர்களையும் கவனித்து, நிறுவனம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த போன் ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ .20,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பொருத்தப்பட்ட மலிவான விலையாகும்..

POCO F1  சிறப்பம்சம் 

Xiaomi Poco F1 யின் சமீபத்தில்   4K 60fps  வீடியோ  ரெக்கார்டிங்  சப்போர்ட்  கிடைக்கிறது, POCO F1 மொபைல் போன் இந்திய  பாஜாரில் 4 வெல்வேறு வெல்வேறு  வகையில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல்  போன் 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜை  தவிர, 8GB ரேம் மற்றும்  256GB ஸ்டோரேஜ்  6GB ரேம் 128GB  ஸ்டோரேஜ்  மற்றும் ஒரு  மற்ற மாடல் 8GB ரேம்  மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் Armoured Edition  மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

இதனுடன் இந்த போனில்  6.18 இன்ச்   மற்றும்  FHD+ 18.7:9  கொண்ட டிஸ்பிளே  இருக்கிறது. இதை தவிர இதில் நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில்  ஹைபிரிட்  சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த சாதனத்தில் உங்களுக்கு  டூயல் VoLTE  சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 845 SoC மற்றும் 4,000mAh யின் பேட்டரி  கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :