Poco C85 5G top features know ahead of launch
Poco இன்று இந்தியாவில் அதன் Poco C85 5G போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த போன் இந்த பிரிவில் மிக சிறந்த பவர்புல் போனாக இருக்கும் இதில் 6000Mah பேட்டரி 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இதில் 50MP டுயல் AI கேமரா போன்ற அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த போன் குறைந்த விலையில் கண் பாதுகாப்புக்காக TUV Rheinland Triple சர்டிபிகேஷன் அம்சம் வழங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
Poco C85 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.௯இந்ச டிஸ்ப்ளே உடன் இதில் (1600X720) பிக்ஸல் HD+ ரேசளுசனுடன் வருகிறது மேலும் இந்த போனில் டிஸ்ப்ளே உடன் 810 ஹை நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கண் பாதுகாப்புக்காக TUV Rheinland Triple சர்டிபிகேஷன் பாதுகாப்பு வழங்குகிறது .
இதையும் படிங்க போன மாசம் புதுசா வந்த Motorola யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்
மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Mediatek Dimansity 6300 ப்ரோசெசருடன் Mali G57 GPU மற்றும் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் Hyper OS 2.2 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது மேலும் இந்த போன் மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB+128GB,6+128GB 8+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது
இப்பொழுது இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் 50MP AI டுயல் கேமரா மற்றும் செல்பிக்கு இந்த போனில் 8MP கேமரா வழங்கப்படுகிறது
இப்பொழுது கடைசியாக இதில் 6000Mah பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 10W ரிவர்ஸ் சார்கிங் சப்போர்ட் வழங்குகிறது
விலையைப் பொறுத்தவரை, 4GB + 128GB வகைக்கு ₹11,999 யில் தொடங்குகிறது. இருப்பினும், முதல் விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ₹1,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்கும், இதனால் போன் வெறும் ₹10,999க்கு கிடைக்கும். Poco C85 இன் முதல் விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். கஸ்டமர்கள் Flipkart யில் இருந்து கைபேசியை வாங்கலாம்.