Poco C71 launched with premium design and big battery
Poco சமிபத்தில் அதன் POCO C71 போனை அறிமுகம் செய்தது, மேலும் இன்று ப்ளிப்காரில் ஆபர் விலையின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இன்று பகல் 12 மணிக்கு விறபனைக்கு வருகிறது. இந்த போனை வெறும் 3,999ரூபாயில் வாங்கலாம் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
POCO C71 போனை இந்தியாவில் ரூ,8,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது அதன் பிறகு இந்த போனின் விலை ரூ,6,499 ஆக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த போன் இன்று ப்ளிப்கர்டில் விற்பனைக்கு வருகிறது அதன் பிறகு பேங்க் ஆபர் மூலம் கூடுதலாக இதில் 2500ரூபாய் ஸ்பெசல் கூப்பன் மற்றும் கேஷ்பேக் நன்மை மூலம் இந்த போனை வெறும் 3,999ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த போனை EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
டிஸ்ப்ளே:- Poco C71 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.88 இன்ச் டிஸ்ப்ளே HDR 10+ உடன் இதில் 1640X720 பிக்சல் ரெசளுசன் இதில் வாட்டார் ட்ரோப் நாடச் வழங்குகிறது மேலும் இதில் 120HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது Eye -Friendly Display வழங்குகிறது
கேமரா:-இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் 32MP டுயல் ப்ரைமரி கேமரா உடன் இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது
ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Unisoc T7250 SoC உடன் இது 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது.
பேட்டரி:- இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 15w பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க Google யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்