Poco இன்று அதன் Poco C71 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போன் ஒரு பெரிய டிஸ்ப்ளே 6.88 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த போன் உங்களின் கண்களையும் பாதுகாக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
டிஸ்ப்ளே:- Poco C71 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.88 இன்ச் டிஸ்ப்ளே HDR 10+ உடன் இதில் 1640X720 பிக்சல் ரெசளுசன் இதில் வாட்டார் ட்ரோப் நாடச் வழங்குகிறது மேலும் இதில் 120HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது Eye -Friendly Display வழங்குகிறது
கேமரா:-இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் 32MP டுயல் ப்ரைமரி கேமரா உடன் இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது
ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Unisoc T7250 SoC உடன் இது 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது.
பேட்டரி:- இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 15w பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
Poco C71 5G ஸ்மார்ட்போன் 4GB மற்றும் 64GB வகையின் ஆரம்ப விலை ரூ.6,499 ஆகும், அதே நேரத்தில் டாப்-எண்ட் 6GB மற்றும் 128GB வகையின் விலை ரூ.7,499 ஆகும். இது ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்கள் Desert Gold, Cool Blue மற்றும் Power Black வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க:50MP AI கேமரா கொண்ட Realme யின் இந்த போனை வெறும் ரூ,9,248 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு