Paytm இந்த மொபைல் போன்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது.

Updated on 22-Aug-2019

Paytm  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது அதனை தொடர்ந்து இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் அசத்தல் ஆபருடன் ஸ்மார்ட்போன்  வாங்க வேண்டும் என்று  காத்து கொண்டிருந்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் ஹட்ப்பிக் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 5% மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் இதனுடன் பல  கேஷ்பேக்  சலுகையும்  வழங்குகிறது.HDFC .டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,நீங்கள் இதை  No cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது. இந்த  லிஸ்டில்  என்ன  என்ன மொபைல்  இருக்கிறது என்று  பார்ப்போம்  வாருங்கள். 

Vivo V15 Pro
விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 23,990 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக 1500ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OPPO F11 
ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 16,990 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக ₹2400ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi Note 7 Pro
ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 14,360 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக ₹1250ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OPPO F11 Pro 
ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 20,990 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக ₹3600ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi Note 7S
ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 12,335 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக ₹1000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Oppo A5s 
ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.இதன் விலை பற்றி பேசினால், 9,990 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் இதில் Zero cost EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்றவை  வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் கேஷ்பேக் சலுகையாக ₹1500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :