OPPO F17 PRO DIWALI EDITION இந்தியாவில் அறிமுகம், புதிய டிசைன் இப்படி இருக்கும்.

Updated on 19-Oct-2020
HIGHLIGHTS

OPPO F17 PRO DIWALI EDITION ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Oppo F17 Pro 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

OPPO F17 PRO DIWALI EDITION ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மேட் கோல்டு பினிஷ் மற்றும் அதற்கேற்ற வால்பேப்பர் வழங்கப்படுகிறது. 

https://twitter.com/oppomobileindia/status/1317352140671655937?ref_src=twsrc%5Etfw

OPPO F17 PRO DIWALI EDITION

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இதுதவிர தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போனுடன் 10,000 எம்ஏஹெச் 18வாட் ஒப்போ பவர் பேங்க் 2 மற்றும் பிரத்யேக பேக் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் வைட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :