ஒப்போ நிறுவனத்தின் Reno ACE ஸ்மார்ட்போன் சீனாவில் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போவின் அதிகம் எதிர்க்கபார்க்கப்படும் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 65 வாட் சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்படுகறது. இது ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும்.
அதில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது. இதே பதிவு ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் பதிவிடப்பட்டது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போவின் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.