Oppo Reno 14
நீங்கள் Oppo போன் பிரியராக இருந்தால் தற்பொழுது Oppo Reno 14 5G போனை தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை அதன் அறிமுக விலையை விட ரூ,6000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இந்த போனில் அறிமுக விலை ரூ,44,999 ஆக இருந்தது ஆனால் தற்பொழுது இந்த போனில் 9% டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போனில் பல சுவாரசிய அம்சங்களுடன் இந்த போனில் 6000Mah பேட்டரி மற்றும் Dimensity 8350 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Oppo Reno 14 5G தள்ளுபடி விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . 12GB RAM, 256GB ஸ்டோரேஜ் வகை போன் வழக்கமாக ரூ,44,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இருப்பினும், Flipkart போனை தற்பொழுது 9% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இதன் பயனுள்ள விலை ரூ,40,985 ஆக வைக்கப்பட்டுள்ளது . இதன் பொருள் ₹4,000 நேரடி டிஸ்கவுண்ட் பெறலாம்
பேங்க் சலுகைகளைப் பயன்படுத்தி நீங்கள் Oppo Reno 14 5G வாங்கினால், இன்னும் பெரிய டிஸ்கவுண்ட் பெறலாம். இதற்காக Flipkart பல சலுகைகளை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் போனை வாங்கினால், ₹2,050 வரை கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம்.
நீங்கள் Flipkart SBI கிரெடிட் கார்டு மூலம் Oppo Reno 14 5G போனை வாங்கினால், ₹2050 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். அதாவது இந்த போனை ₹6,000 வரை குறைவாக வாங்கலாம்.
டிஸ்ப்ளே :- Oppo Reno 14 5G யின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.59 LTPS AMOLED ப்ளிக்சிபில் ஸ்க்ரீன் உடன் இந்த இரு போனில் 120HZ ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் ஏரோஸ்பேஸ் கிரேட் அலுமினியம் பிரேம் உடன் வருகிறது.
அதுவே இதன் மறுபக்கம் Oppo Reno 14 pro 5G யில் 6.83 LTPS அதே AMOLED ப்ளிக்சிபில் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த இரு போனிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்படுகிறது
ப்ரோசெசர் :-இப்பொழுது இந்த இரு போனின் ப்ரோசெர் பற்றி பேசுகையில் Oppo Reno 14 5G யில் MediaTek Dimansity 8350 (4nm)GPU octa core உடன் Mali-G615 AI ப்ரோசெசர் இருக்கிறது மற்றும் Oppo Reno 14 pro 5G யில் MediaTek Dimansity 8450 (4nm)GPU octa core உடன் A Mali-G720AI ப்ரோசெசர் கொண்டுள்ளது.ஒப்பரேட்டிங் சிஸ்டம் :-இப்பொழுது ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் Oppo Reno 14 சீரிஸ் யில் Color OS 15 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 யில் இயங்குகிறது
பின் கேமரா இப்பொழுது கேமராவை பற்றி பேசினால் இந்த இரு போனிலும் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது Oppo Reno 14 5G யில் 50MP IMX882 மெயின் கேமரா OIS உடன் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதன் மறுபக்கம் Oppo Reno 14 pro 5G அதே 50MP கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் (OV50D) கேமரா வழங்கப்படுகிறது மற்றும் மூன்றாவது கேமராவாக இந்த இரண்டு போனிலும் 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.முன் கேமரா :-இப்பொழுது செல்பி கேமரா பற்றி பற்றி பேசுகையில் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியாக 50MP ஆட்டோ போக்கஸ் கேமரா வளங்கப்படுகிறது.
இதையும் படிங்க:வேற லெவல் சூப்பர் டூப்பர் ஆபர் Samsung பிரியர்களுக்கு குட் நியூஸ்இந்த மாடலில் ஒரே அடியாக ரூ, 35,508 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
Ai அம்சங்கள்:- இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான AI அம்சம் வழங்கப்படுகிறது அவை AI Flash Photography, AI லைவ் போட்டோ 2.0,AI style transfer, AI பெர்பெக்ட் ஷாட், AI best face, AI HyperBoost 2.0,AI ஸ்டுடியோ, AI எரேசர், AI அன்ப்ளர்,AI ட்ரேன்ஸ்லெட்டர் AI call assistant போன்ற அம்சங்கள் வழங்குகிறது.
பேட்டரி :- Oppo Reno 14 5G சீரிஸ் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது Oppo Reno 14 5G யில் 6200mah பேட்டரி உடன் 80W SUPERVOOC FLASH CHARGE வழங்கப்படுகிறது அதுவே Oppo Reno 14 PRO 5G 6200mah பேட்டரி உடன் 80W SUPERVOOC FLASH CHARGE உடன் 50W AirVOOC வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட் இந்த இரு Oppo Reno 14 சீரிஸ் யில் IP66,IP68 மற்றும் IP69 ரேட்டிங் உடன் அண்டர் வாட்டார் போடோக்ரபி சப்போர்ட் வழங்குகிறது