வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபருடன் Oppo இந்த ஸ்டளிஷ் போனில் அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்

Updated on 11-Nov-2025
HIGHLIGHTS

Oppo Reno 13 5G போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்

இந்த போனை MRP ரூ,41,999 அறிமுக விலை இருந்தது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க

நீங்கள் ஒரு ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த Oppo போனை குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த Oppo Reno 13 5G போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை MRP ரூ,41,999 அறிமுக விலை இருந்தது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க

Oppo Reno 13 டிஸ்கவுண்ட் நன்மை

இந்தியாவில் ரூ.37,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ரெனோ 13, இப்போது அமேசானில் ரூ.23,999க்கு கிடைக்கிறது. அதாவது உங்களுக்கு ரூ.14,000 ஸ்டேண்டர்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அமேசான் ஆனால் MRP விலை ரூ,41,999 யின் படி ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது, அங்கு நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை வர்த்தகம் செய்து கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம், இது இறுதி விலையை இன்னும் குறைக்கிறது.

இதையும் படிங்க:போட்டன் பாரு ஒரே போடு Vivo யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,34ஆயிரம் டிஸ்கவுண்ட்

Oppo Reno 13 அம்சகள்

Oppo Reno 13 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1.5K ரெசளுசன், 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் மென்மையான மற்றும் வ்யுவிங் பார்வை அனுபவத்திற்காக 1,200 nits வரை பிரகாசத்தை ஆதரிக்கிறது.

இது MediaTek Dimensity 8350 ப்ரோசெச்கர் மூலம் இயக்கப்படுகிறது, பாஸ்ட் பர்போமன்சுடன் செயல்திறனுக்காக 8GB வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் . இந்த போனில் 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் இருக்கு.

போட்டோ எடுப்பதற்கு , ரெனோ 13 ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைம் கேமரா, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் பின்புறத்தில் 2MP மோனோக்ரோம் சென்சார், செல்ஃபிக்களுக்காக 50MP முன்பக்க கேமரா ஆகியவை உள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :