7000mah பேட்டரியுடன் Oppo யின் புதிய போன் அறிமுகம், மேலும் இதில் பல ஆபர் சலுகையுடன் இந்த தேதியில் விற்பனை

Updated on 21-Apr-2025
HIGHLIGHTS

Oppo இந்தியாவில் அதன் OPPOK13 5G போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்தது

இந்த போனில் மிக பெரிய பேட்டரி 7000mah பேட்டரியுடன் இதில் 80W SUPERVOOC சார்ஜிங் உடன் வருகிறது

இந்த போனின் விற்பனை ஏப்ரல் 25, 2025 அன்று மதியம் 12 மணிக்கு OPPO இ-ஸ்டோர் மற்றும் Flipkart விற்பனை செய்யப்படும்

Oppo இந்தியாவில் அதன் OPPOK13 5G போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்தது இந்த போனில் மிக பெரிய பேட்டரி 7000mah பேட்டரியுடன் இதில் 80W SUPERVOOC சார்ஜிங் உடன் வருகிறது, மேலும் இந்த போன் கேமிங் அட்வான்ஸ் அம்சத்துடன் வருகிறது மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே wet டச் அம்சத்துடன் வருகிறது மேலும் பல சுவாரசிய அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

OPPOK13 விலை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.

இப்பொழுது OPPO K13 5G ,விலை பற்றி பேசுகையில் இதன் விலை ரூ.17,999 (8GB+128GB) மற்றும் ரூ.19,999 (8GB+256GB) வைக்கப்பட்டது மேலும் இதன் விற்பனை ஏப்ரல் 25, 2025 அன்று மதியம் 12 மணிக்கு OPPO இ-ஸ்டோர் மற்றும் Flipkart விற்பனை செய்யப்படும் இதன் மூலம் அறிமுக சலுகையாக இன்ஸ்டன்ட் ரூ.1,000 தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம், இதன் விலை ரூ.16,999 மற்றும் ரூ.18,999 ஆகக் குறைகிறது. 6 மாதங்கள் வரை விலை நோ EMI வசதியும் கிடைக்கிறது. கலர் விருப்பங்கள் ஐசி பர்பிள் மற்றும் பிரிசம் பிளாக் கலரில் வாங்கலாம்.

OPPOK13 Price

OPPOK13 யின் டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே :ஒப்போவின் இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இதில் 1800X2400 பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் 120HZ ரெப்ராஸ் ரேட் மற்றும் 1200nits நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது வழங்குகிறது மேலும் இதில் ஈர கைக்கொண்டும் டச் செய்யும்போது இது ஸ்மூத்தாக செயல்படும்.

கேமரா :இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் 50MP AI கேமரா வழங்கப்படுகிறது மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் AI அம்சம் கொண்ட கிளியரிட்டி மற்றும் Ai எரேசர், Ai அன்ப்ளர் மற்றும் AI ரேப்லேக்சன் போன்ற அம்சம் கொண்டுள்ளது

ப்ரோசெசர்: இதில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Snapdragon 6 Gen 4 ப்ரோசெசர் மற்றும் இதில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

பேட்டரி : கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 7000mah பேட்டரியுடன் இதில் 80W SUPERVOOC சார்ஜிங் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :