OPPO K13x 5G discount
நீங்கள் ஒரு Oppo பிரிடர்களாக இருந்தால் OPPO K13x 5G போனை மிக மிக குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது இந்த போனை ரூ,16,999 அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,8,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த இந்த போனின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
OPPO K13x 5G போனை ப்ளிப்கார்டில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் Axis Bank மற்றும் SBI பேங்க் பண்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர கூடுதலாக 4000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த போனை No cost EMi மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க புதுசா அறிமுகமான Motorola போனில் அதிரடியாக ரூ,7500 டிஸ்கவுண்ட்
Oppo K13x 5G ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் 1604×720 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது.
கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், K13x 5G ஆனது f/1.88 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், பின்புறத்தில் f/2.4 துளை கொண்ட 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, f/2.05 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இது 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது . டைமென்ஷன் பொறுத்தவரை, K13x 5G ஆனது 165.71 mm நீளம், 76.24 mm அகலம், 7.99 mm திக்னஸ் மற்றும் 194 கிராம் எடை கொண்டது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G NA/NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.