25MP செல்பி கேமரா கொண்ட Oppo K1 விலை அதிரடி குறைப்பு

Updated on 19-Jun-2019

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ  K1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.16,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது தற்போது இந்த ஸ்மார்ட்போனின்  விலையை குறைக்கப்பட்டு 13,990 ரூபாயில்  விற்பனை  செய்யப்படுகிறது  மேலும் இந்த  ஸ்மார்ட்போனில்  3000 வரை  குறைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ K1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல்HD . பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

Oppo K1  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜி.பி. ரேம் 
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3600 Mah . பேட்டரி

இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ள  K1 ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.

ஆபர்  மற்றும் விற்பனை சலுகை 

– புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் இதை 2,332ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில்  வாங்கி செல்லலாம்.

– Axis  பேங்க் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் 

– ப்ளிப்கார்ட் வழங்கும் மொபைல் பாதுகாப்பு வசதி

– ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் எட்டு மாதங்களுக்கு 90% வரை பைபேக் சலுகை ரூ.1 கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :