நாள் குருசாச்சு Oppo Find N6 அறிமுகம் இந்த தேதியில் வரும், பல அம்சம் தகவல் லீக் தெருஞ்சிகொங்க

HIGHLIGHTS

Oppo அதன் புதிய Oppo Find N6 போனின் உலகலாவின் சந்தையில் அறிமுகத்தின் தேதி வெளியானது

இந்த போனில் Qualcomm’s Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் கொண்டுள்ளது

Oppo AI Pen அக்சஸ்ரிஸ் போன்றவை வழங்கப்படுகிறது

Oppo அதன் புதிய Oppo Find N6 போனின் உலகலாவின் சந்தையில் அறிமுகத்தின் தேதி, மற்றும் பல அம்சங்கள் வெளியாகியுள்ளது, இதை தவிர இந்த போனில் Qualcomm’s Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் Oppo AI Pen அக்சஸ்ரிஸ் போன்றவை வழங்கப்படுகிறது இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.

Oppo Find N6 அறிமுக தேதி.

Oppo அதன் புதிய Oppo Find N6போனை உலகலாவின் சந்தையில் மார்ச் 17, அன்று அறிமுகம் செய்யப்படும் என அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.

Oppo Find N6 கலர்

நிறுவனம் முன்பு ஷேர் செய்த டீசர் வீடியோவில் இந்த போன் போல்டபில் டிசைன் கொண்டிருக்கும், மேலும் இந்த போனின் டீசர் மூலம் இந்த போன் மூன்று கலரில் வரும் அது golden orange, original titanium, மற்றும் deep black ஆகும், இருப்பினும் சீனா வெப்சைட்டில் இது முன்பதிவுக்கு கிடைக்கிறது

Oppo Find N6 எதிர்ப்பார்க்கடும் அம்சம்

Oppo Find N6 ஸ்மார்ட்போன் 6.62-இன்ச் LTPO OLED கவர் ஸ்க்ரீனுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இன்டர்னல் டிஸ்ப்ளே 8.12-இன்ச் LTPO OLED பேனலாக இருக்கும் என்று லீக் பரவியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ColorOS 16 உடன் வரும் என்று கூறப்படுகிறது, இது Android 16 ஐ அடிப்படையாகக் கொண்டது.

இந்த ஸ்மார்ட்போன் 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட Qualcomm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டிலிருந்து அதன் பர்போமான்ஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் இந்த ஸ்மார்ட்போன் 16GB வரை RAM மற்றும் 1TB வரை UFS 4.1 உள் சேமிப்பிடத்தைக் கொண்டிருக்கும். 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,000mAh பேட்டரியை ஸ்மார்ட்போன் பேக் செய்யக்கூடும் என்றும் லீக்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க கம்மி விலையில் தூக்க சரியான நேரம் iQOO யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13000 டிஸ்கவுண்ட்

ஒளியியல் ரீதியாக, இந்த போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 200MP ப்ரைமரி சென்சார், 50MP செகண்டரி நிலை லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். கூடுதலாக, போல்டபில் ஸ்மார்ட்போனில் 20MP செல்ஃபி கேமராவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Oppo Find N6 எதிர்ப்பார்க்கப்படும் விலை

ஒரு சில லீக்கின்படி Oppo Find N6 போனின் விலை இந்தியாவில் சுமார் ரூ,1,10,000க்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது ஆனால் இது அதிகாரபோர்வமனது இல்லை, மேலும் இதன் போனின் அறிமுகத்தின் பொது முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :