Oppo A5 2020 இந்தியாவில் ரூ. 14,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Updated on 31-Dec-2019
HIGHLIGHTS

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், நான்கு பிரைமரி கேமராக்கள், 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ5 2020 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்ட்டில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Oppo A52020 சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 12 எம்.பி. பிரைமரி கேமரா
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்.பி. மோனோகுரோம் கேமரா
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஆண்ட்ரய்டு 9 மற்றும் கலர் ஒ.எஸ். 6.0.1
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், நான்கு பிரைமரி கேமராக்கள், 5000 Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :