OnePlus 6Tயின் விலை Rs 4,000 வரை குறைக்கப்பட்டுள்ளது
அமேசான் இந்தியாவில் இந்த புதிய விலையில் விற்பனை
சமீபத்தில் அமேசான் இந்தியாவில் ஏப்ரல் 11 லிருந்து 13 வரை போன் FEST நடத்தி வந்தது அதன் கீழ் பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிக டிஸ்கவுண்ட் வழங்கியது, அதில் OnePlus 6T, Realme U1, iPhone X, Honor View 20 போன்ற போன்கள் அடங்கி இருந்தது. இப்பொழுது இந்த முடிவடைந்த பிறகும் OnePlus 6T போனை Rs 34,999 யின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த OnePlus 7 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்க்கு அதன் விலையை குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் மே 13 தன் அறிமுகமாகும்.
OnePlus 6T யின் 6.41 இன்ச் AMOLED டிஸ்பிளே 19.5:9 ரேஷியோ உடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ரெஸலுசன் 2340 x 1080p பிக்சல் இருக்கிறது.மற்றும் இதன் பிக்சல் டென்சிட்டி 402 PPI இருக்கிறது மேலும் இதன் ஸ்க்ரீனில் புதிய கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ 86 பாதுகாப்பு உடன் வருகிறது OnePlus 6T யின் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845 SoC மூலம் இயங்குகிறது.
OnePlus 6T யின் Rs 37,999 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் அமேசான் இந்தியாவில் Rs 3,000 குறைந்த பிறகு இதில் Rs 34,999 விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 4,000 குறைந்து Rs 37,999யில் வாங்கி செல்ல முடியும் அதுவே அதன் 8GB ரேம் மற்றும் 256GB வகை Rs 45,999லிருந்து இப்பொழுது Rs 41,999 யில் கிடைக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.