Oneplus இந்தியாவில் அதன் புதிய போனை Nord சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்ய இருக்கிறது, அதன் பெயர் OnePlus Nord 6 என வைக்கப்பட்டுள்ளது இந்த போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமாகவுள்ளதாக ஒன்பிளஸ் இன்று அறிவித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள நோர்ட் 6, சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது. BGMI, கால் ஆஃப் டூட்டி மொபைல் மற்றும் ஃப்ரீ ஃபயர் போன்ற பிரபலமான கேம்களில் இந்த போன் தொடர்ச்சியாக 165 FPS கேமிங்கை சப்போர்ட் செய்கிறது . குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படும் மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் என பல பார்க்கலாம் வாங்க.
Oneplus India அதிகாரபூர்வ ட்விட்டர் X பக்கத்தின்படி இந்த போன் ஏப்ரல் 7 அன்று இரவு 7 மணிக்கு அறிமுகமாகும் மேலும் இந்த போன் ஹோலோகிராஃபிக் க்விக் சில்வர், ஃப்ரெஷ் மின்ட் மற்றும் லோ-ரிஃப்ளெக்ஷன் பிட்ச் பிளாக் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கும்..இதை தவிர இந்த போன் amazon மற்றும் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்
OnePlus Nord 6 போனின் டிசைன் பற்றி பேசுகையில் இந்த போன் மிகவும் ஸ்லிம் மற்றும் மாடர்னாக இருக்கிறது, இதில் பிளாட் எட்ஜஸ் மேலும் இந்த போனின் கேமரா மாட்யுல் ஸ்கொயர் வடிவில் இருக்கும் மேலும் அதில் போர்த்த்பட்டிக்கும் லென்ஸ் பிலட்டாக் இருக்கிறது, மேலும் OnePlus Nord 6 போனில் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 165Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.
இதையும் படிங்க:கம்மி விலையில் தூக்க சரியான நேரம் OnePlus 13 யில் அதிரடியாக ரூ 15,000 வரை டிஸ்கவுண்ட்
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Qualcomm का Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலு இது மிட் ரேஞ்சின் பிரிவின் கீழ் இந்த போன் பவர்புல்லாக இருக்கும்.
OnePlus Nord 6 போனில் இருக்கும் மிக பெரிய சிறப்பு 9000mAh கொண்ட பெரிய பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் நீண்ட நாள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இந்த போன் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கும் Bypass சார்ஜிங் அம்சம் மூலம் நீங்கள் கேம் விளடும்போது போன் சூடாவதை கட்டுபடுத்தும் மேலும் இந்த போன் BGMI மற்றும் Call of Duty Mobile போன்ற போன்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டது.