OnePlus Nord 5
நீங்கள் Oneplus பிரியராக இருந்தால் அதும் இந்த OnePlus Nord 5 மேல ஒரு கண் இருந்தால் அமேசானில் கிடைக்கிறது மெகா ஆபர் அதாவதுஇந்த போனை Amazon great indian Festival சேல் மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் தற்பொழுது ரூ,5,750மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம்.
OnePlus யின் இந்த போன் அமேசானில் ரூ,30,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,29,249 யில் வாங்கலாம் ஆனால் இந்த போனின் அறிமுக விலை என பார்க்கும்போது ரூ,34,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .
இதையும் படிங்க:Flipkart யின் Oppo போனில் பக்காவான ஆபர் மிஸ் பண்ணிட்டா கிடைக்காது எந்த மாடல்?
OnePlus Nord 5 ஆனது 2800 x 1272 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.83-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெப்ராஸ் ரேட் வீதம் மற்றும் 1800 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s Gen 3 4nm ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்OS 15 யில் இயங்குகிறது.
Nord 5 யின் கேமரா பற்றி பேசுகையில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜருடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.0 அப்ரட்ஜர் உடன் 50-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் 6,800mAh பேட்டரி உள்ளது, இது 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .Nord 5 யில் 5G, டூயல்-சிம் (நானோ-சிம்), NFC, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4 மற்றும் GPS ஆகியவை அடங்கும்.
குறிப்பு :– இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்