OnePlus யின் இந்த போனில் ரூ,6500 அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 12-May-2025
HIGHLIGHTS

OnePlus Nord 4 போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை ஆபரின் கீழ் வெறும் 26,499ரூபாயில் வாங்கலாம்

இந்த போனில் 6,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் ஒரு OnePlus பிரியராக இருந்தால் OnePlus Nord 4 போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை ஆபரின் கீழ் வெறும் 26,499ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 6,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் உண்மையான விலை ரூ,32,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord 4 விலை தகவல்

OnePlus Nord 4 போனில் 29,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் உண்மையான விலை ரூ,32,999 ஆகும் அதிலிருந்து 3000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இதனுடன் கூடுதலாக பேங்க் ஆபர் நன்மை 3500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 26,499ரூபாய்க்கு வாங்கலாம் ஆக மொத்தம் இந்த போனில் 6,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம்.

OnePlus Nord 4 சிறப்பம்சம்.

OnePlus Nord 4 ஆனது 120Hz ரெப்ராஸ் வீதம் மற்றும் 2,150 nits உச்ச பிரகாசத்துடன் கூடிய 6.74-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 7+ Gen 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 16 GB வரை LPDDR5X RAM மற்றும் 512 GB வரை UFS 4.0 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 100W வேகமான சார்ஜிங்குடன் 5,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்கு, இந்த போன் 50 MP ப்ரைமரி கேமரா மற்றும் 8 MP அல்ட்ராவைடு சென்சார் உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16MP முன் பெசிங் கேமராவும் உள்ளது.

இதையும் படிங்க Google இந்த போனில் வேற லெவல் ஆபர் அதிரடியாக ரூ, 19,000 டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :