Smartphones Price Cut on Amazon OnePlus Nord 4
OnePlus Nord 4 மிட் ரேஞ்சின் இதன் விலை ஏறத்தால 30,000ரூபாய் பட்ஜெட்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை அதிகபட்சமாக கஸ்டமர் 5,000ரூபாய் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம். மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், சாதனம் ஒரு ஸ்டைலான மெட்டாலிக் உடலுடன் வருகிறது மற்றும் இரட்டை கேமரா அமைப்பு, சக்திவாய்ந்த செயலி மற்றும் தெளிவான டிஸ்ப்ளே ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் oneplus பிரியராக இருந்தால் இதை குறைந்த விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
OnePlus Nord 4 இப்பொழுது ரூ,28,999 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை OnePlus Store யில் ரூ,1,000 விலை குறைப்புடன் கூடுதலாக இதில் HDFC, SBI or ICICI Bank கிரெடிட் கார்டில் வாங்குவதன் மூலம் கஸ்டமர்களுக்கு 4,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 24,999ரூபாயில் வாங்கலாம்
உங்கள் பழைய சாதனத்தை மாற்ற விரும்பினால், வெப்சைட்டின் எக்ஸ்சேஞ் திட்டத்தைத் தேர்வுசெய்து இந்த போனில் சிறந்த மதிப்பைப் பெறலாம். கஸ்டமர்கள் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் கலர் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
மேலும் இந்த போனை 6 ரூ.4,833 செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் EMI விருப்பங்களையும் தேர்வு செய்யலாம், இதனால் வாங்குதலுக்கான வட்டி சேமிக்கப்படும். JioPlus போஸ்ட்பெய்டு பயனர்கள் ரூ.2250 மதிப்புள்ள சலுகைகளையும் பெறலாம்.
கூடுதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கஸ்டமர்கள் ரூ.1,999 (ஒரு வருடத்திற்கு) ஸ்கிரீன் பாதுகாப்பு திட்டத்தையும் தேர்வு செய்யலாம்
OnePlus Nord 4 யின் இந்த அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.74-inch OLED பெனால் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2,150 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது மேலும் இந்த போனில் Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசருடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 16 GB LPDDR5X RAM மற்றும் 512 GB UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், டால்பி அட்மோஸ், அலர்ட் ஸ்லைடர் மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது.
இந்த போனில் 50 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ராவைட் சென்சார் உடன் வருகிறது. இந்த போனில் 16MP முன் பேஸிங் கேமராவைப் வழங்குகிறது .
இதையும் படிங்க: Samsung யின் இந்த போனை அதிரடி அறிமுக சலுகையுடன் வாங்கலாம்