Oneplus 8T யின் அசத்தலான அம்சம் ஒரே நேரத்தில் இரண்டு பேட்டரிகள் .

Updated on 19-Oct-2020
HIGHLIGHTS

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் டியர்டவுன் வீடியோவை பிரபல யூடியூபர் வெளியிட்டிருந்தர்.

ஒன்பிளஸ் 8 மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30டி சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது

இரண்டு பேட்டரிகளும் முறையே 2250 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் டியர்டவுன் வீடியோவை பிரபல யூடியூபர் வெளியிட்டிருந்தர். வீடியோவில் ஒன்பிளஸ் 8டி மாடலில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக கழற்றப்படுகிறது. 

அந்த வகையில், டியர்டவுன் செய்த போது ஒன்பிளஸ் 8டி மாடலில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேட்டரிகள் தனித்தனியே இருந்த போதும், ஒன்றாக சேர்த்து ஒட்டப்பட்டு உள்ளது. 

ஒன்பிளஸ் 8 மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30டி சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒன்பிளஸ் 8டி மாடலின் ஸ்பீக்கரில் வாட்டர் ப்ரூபிங் செய்யப்படவில்லை.

இரண்டு பேட்டரிகளும் முறையே 2250 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டுள்ளன. இத்துடன் டூயல் பேட்டரியுடன் 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :